அறிமுகம்

  • மார்ச் 2, 1992ல் ஈரோட்டில் பிறந்தேன்.பள்ளிப்படிப்பை ஈரோடு இரயில்வே காலனி நகரவை மேல்நிலைப்பள்ளியில் முடித்தேன். திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியிலிருந்து கணினிப் பொறியியலில் பட்டம் பெற்றேன். மலைகள், அகம் போன்ற இணைய இதழ்களில் சிறுகதைகள் வெளிவந்துள்ளது. சிலேட் சிற்றதழில் வெளிவந்த பெஞ்சின் கதை அச்சு ஊடகத்தில் வெளிவந்த முதல் சிறுகதையாகும்.